திங்கள், 18 அக்டோபர், 2010

தமிழர் உணவுப்பொருள்களின் மருத்துவக்குணம்

தமிழர்கள் தங்களின் உணவில் பயன்படுத்தும் பல பொருள்கள் மருத்துவக்குணம் உடையவை என்பது உனக்குத் தெரியுமா?

கீழ்க்காணும் பொருள்களைப் பற்றி நீ அறிந்தவற்றை இணையாளருடன் கலந்துபேசி உன் கருத்துகளைப் பதிவுசெய்.